"sila neram aval
en ninaivil,
pala neram aval
en kanavil,
nijam eppodhu
en vazhvil
adhu ulladhu
avaldhu sollil"
"சிறு விழியாலே
ஏதோ களவாடி
உயிர் வலியாலே
தினமும் உறவாடி. . .
நான் வேண்டாம் என்றால்
என்னை வம்பிழுப்பாள்
வேண்டும் என்பேன்
அவள் வரமறுப்பாள் . .
இருக்காளா??
இங்கே இருப்பாளா?? - அவள்
சென்றுவிட்டாள் என சொன்னபோதும்
செல்லவில்லை மனம்
எங்கேயும் . . . "
.
.
.
.
.
.
"எனதருகே நெருங்கி அமர்ந்துகொண்டா
்
எதுவும் பேசாமல் தோள்
சாய்ந்துகொண்டாள்
கையோடு விரல்களும்
கோர்த்துகொண்டாள்
சற்று முகம்
உயர்த்தி என்னை பார்த்தாள்
'என்ன?' என்பது பொல நானும் கண்
காட்டினேன்
'ஒன்றுமில்லை' என சொல்லி என்மேல்
சாய்ந்துகொண்டாள்
என் மனது வேறு எதையும்
யொசிக்கவில்லை
இந்த நிமிடம் போதும்
என்றே நிருத்திக்கொண்டது"
.
.
அவள் கை பிடித்து
நடந்துபோகையில்- என்னை
கடந்து போகும் எதுவும்
என் கண்களுக்கு
தெரிவதில்லை